நுழைவுக் கட்டணம் இல்லை...!
VIP க்கு என்று தனி வழி இல்லை...!
VIP களுக் கென்று தனி இருக்கை இல்லை...!
முக்கியமாக காசு வசூலிக்கும் உண்டியல் இல்லை...!
VIP வருகிறார் என்பதற்காக வழியை ப்ளாக் செய்ய மாட்டார்கள்...!
எல்லாருக்கும் ஒரே வழி...!
யார் எங்கே வேண்டுமானாலும் அமரலாம்...!
யார் வேண்டுமானாலும் முதலில்செல்லலாம். முன்னால் வருகிறவர்
முதலில் அமர்வார்...!
முதலில் அமர்வார்...!
தாமதமாக அதிபரே வந்தாலும் ரோட்டில் தான் அமர்வார்...!
சாலைப்பணியாளரோடு சாதனையாளர் அமர்வார்...!
ஏழைப் பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை...!
சாதி பாகுபாடு இல்லை...!
நிறப் பாகுபாடு இல்லை...!
மொழிப் பாகுபாடு இல்லை...!
சகோதரத்துவத்தின் புகலிடம்...!
இது தான் மக்கா...!!

Post a Comment