BREAKING NEWS

வர்ணம் தொலைக்காட்சியில் சஹர் நிகழ்ச்சி



வழமை போல் இவ்வருடமும் வர்ணம் தொலைக்காட்சியில் சஹர் விசேட நிகழ்ச்சிகள் நடைபெறுமன கலாபூசணம், லியாஉல் பன்னான் எம் பி எம் ஹ{சைன் பாறூக் அல்ஜஸீறாவுக்கு தெரிவித்தார்.
சுஹர் வேளை 4 மணி முதல் 5 மணி வரை நிகழ்ச்சிகள் ஒளி பரப்பாகும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar