அரசாங்கம் முன் வைத்துள்ள 20வது திருத்தம் தொடர்பாகவும் வன்னி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வில்பத்து பிரச்சினை, வட மாகாண மீள்குடியேற்றம், இடம் பெயர்ந்த மக்களின் கணிகளை மீள ஒப்படைத்தல் தொடர்பான கருத்தரங்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ. ஆனந்த சங்கரி அவர்களின் இல்லத்தில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. இதனை முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இக்கருத்தரங்கில் உலமா கட்சி சார்பில் அதன் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிய வருகிறது.
இக்கருத்தரங்கில் உலமா கட்சி சார்பில் அதன் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிய வருகிறது.
Post a Comment