BREAKING NEWS

ஐ தே கவுக்கு வாக்களித்தும் கொழும்பு மக்களின் நிலை இதுதான்.





(அஸ்ரப் ஏ சமத் -
மாளிகாவத்தையில் உள்ள அப்பில் தோட்த்தில் 1600 குடும்பங்கள் கடந்த 30 வருடகாலமாகமுடுக்குவீடுகளில் வாழ்ந்துவருகின்றனர். இக் குடும்பங்கள் பலகைவீடுகளிலும் எவ்விதஅடிப்படைவசதிகளுமின்றிவாழ்கின்றனர்;
உலகிலேபாரியவளர்ச்சிகண்டநகரமாககொழும்புஅபிவிருத்திகண்டாலும் மாளிகவாத்தையில் மற்றும் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்கள் பரம்பரைபரம்பரையாகமுடுக்குவீடுகளிலேயேவாழ்கின்றனர்.
இந்தசமுகத்தின் வாழ்வாதாரவீட்டுப் பிரச்சினையைஎந்தவொருஅரசியல்வாதியும் தீர்வுபெற்றுத் தரவில்லை.
நாங்களாகவேவீடொன்றைக் கட்டிக் கொள்ளவசதியில்லாமல் இருக்கின்றோம். யாராவது உதவவந்தாலும் கொழும்பில் பாரியஅபிவிருத்திஎன்றபோர்வையில் எங்களதுமலசல கூடத்தைக் கூடக் நிர்மாணிப்பதென்றாலும் நகரஅபிவிருத்;திஅதிகார சபை,கொழும்புமாநகரசபைகளில் அனுமதிஎன்றபோர்வையில்; எங்களை இந்தபாதாளஉலகயுகத்திற்கேஎங்களையும் எங்களதுபரம்பரையினரையும் இட்டுச் செல்கின்றனர். எனஅப்பிரதேசகுடியிருப்புபென் கண்கலங்கி கூறுகின்றார்.
என இன்றுஅகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிபமுன்னணியின் தலைமையமானநாரேகேண் பிட்டியில் நடைபெற்றஊடகமாநாட்டில்;முன்ன்ணியின் உப தலைவர் பாருக்,பொருளாளர் சாம் நாவாஸ் மாளிகாவத்தை முஸ்லீம் லீக் தலைவர்  எம். இசாக் ஆகியோறும் கருத்துதெரிவித்;தனர்.
இம்மக்கள் இம்முறைபுதிய ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனா ஜனாதிபதிக்காக 95  வீதமாகவாக்களித்தவர்கள். புதியபிரதமர் வீடமைப்புமற்றுநகரஅபிவிருத்திஅமைச்சர்கள் நியமிக்கப்பட்டபோதிலும் ;இப்பிரதேசமக்கள் தமக்கெனவீடொன்றில்லாமல் மிகவும் கஸ்டத்திலும் வாழ்கின்றனர். இதனால் இப்பிரதேசத்தில் நாளாந்தம்,சமுக,பாதுபாப்பின்மை,குற்றங்கள்,போதைப்பொருள் போன்றவற்றிக்கு இப்பிரசத்தில ;வாழும் குடும்பங்களதுகுழந்தைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்
இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு இப்பிரதேசத்திலேதொடர்மாடிவீடுகள் தற்பொழுதுநிர்மாணிக்கபபடுகின்றன,எதிர்காலத்திலும் நிர்மாணித்து இ;ம்;மக்களைகுடியேற்றுமாறுவேண்டிக் கொள்கின்றோம்.
25 அடிகொண்டபலகை,சிறுவீடுகளுக்குள் 3 குடும்பங்கள் வாழ்கின்றன. ஒருகுடும்பம் வீதியில் அல்லதுபாதையோரத்தில் இருக்க இன்னொருகுடும்பம் உள்ளேதூங்குகின்றனர். அவர்கள் காலைஎழுந்துதொழிலுக்குச் சென்றவுடன் மற்றையகுடும்பம் தூங்குகின்றனர்.  உரியவடிகான் வசதியின்றிமழைகாலங்களில் இந்தவீடுகளில் நீர்தேங்கிநின்றுஎங்களதுபிள்ளைகளைவைத்தியசாலைகள் அனுமதித்தசம்பவங்கள் நாளாந்தம் நடைபெறுகின்றன.
பெண்பிள்ளைகளைபாதுகாப்பதுமிகவும் கஸ்டமாகஉள்ளது. பாடசாலைசிறுவர்கள் தமதுகல்வியை இடைநடுவில் விடுகின்றனர்;. கடந்தஅரசாங்கம் இங்குவாழ்ந்த 125 குடும்பங்களுக்குபொரளையில் தொடர் மாடிவீடுகளில் குடியமர்த்தினார்கள். ஏனைய மிகுதியான 1200 க்கும் மேற்பட்டகுடும்பங்கள் இந்த கஸ்டங்களைஅனுபவிக்கின்றனர்.
இவர்களுக்குஉரியதொடர் மாடிவீடுகளைஅமைத்துகொடுக்குமாறு இந்தஅரசாங்கத்தையும் ஜனாதி;பதியையும் வினயமாககேட்கின்றோம்.
மறைந்த ஜனாதிபதிரணசிங்கபிரேமதாசநிர்மாணித்தவீடமைப்புத்திட்டத்திற்குபிறகுகடந்த 30 வருடங்களுக்குபிறகுஎந்தவொருஅரசாங்கமும.தொடர் மாடிவீடமைப்புத் திட்டமும் மாளிகாவத்தையில் ஏற்படுத்தவில்லை.
இதுவரை இந்தபுதியஅரசாங்கமோநகரஅபிவிருத்திஅதிகார சபை அதிகாரிகளோ இம் மக்களதவாழ்வாதாரப் பிரச்சினைகளைநேரடியாகவந்துபார்வையிடவில்லை. நகரஅபிவிருத்திஅதிகாரசபையில் ஏற்கனவேபல்வேறுதிட்டங்கள் வகித்தபோதிலும் ;அவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளசிலதிட்டங்கள் தொடர்ந்துமுன்னெடுக்கப்படுகினற்ன. அவற்றிலாவதுஎங்களைகுடியமர்த்துக்கள் எனஅம்மக்கள் வினயமாககேட்கின்றனர். மாளிகாவத்தையில் பிறந்துவளர்ந்தமக்களைமாளிகாவத்தையிலேயேகுடியமர்த்துக்கள். இல்லாவிட்டால் கொழும்புமத்தியதொகுதி முஸ்லீம் பெரும்பாண்மையாகக் கொண்டஒருதொகுதி இந்தகொழும்புமாவட்டத்;தில் இல்லாமல் செய்துவிடுவார்கள் எனவும் அங்கு கூறப்பட்டது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar