(அஸ்ரப் ஏ சமத்)
சூறாகவுன்சிலின் ஊடகவியலாளர் மாநாடு
அரசாங்கம் கொண்டுவரும் 20வது தேர்தல் சீர்திருத்ததினைஎதிர்காலத்தில் ;அமுல்படுத்தினால் சிறுபாண்மைச் சமுகமான முஸ்லீம் சகமுகத்தினதுதற்போதுள்ளபாராளுமன்றபிரநிதித்துவம் 50 வீதமாகக் குறைக்கப்பட்டுவிடும். இச்சட்டத்தினால் முஸ்லீம் சமுகம் தமது இனவிகிதாசரதிற்குஏற்ப 10.3வீத முஸ்லீம்களுக்குரியபாராளுமன்றபிரநிதித்துவம் பெறும் வகையில் இச்சட்டம் திருத்தப்படல் வேண்டும். அல்லது இரட்டைவாக்குமுறைமாவட்டவிருப்புவாக்குமுறையைஉள்படுத்தப்படவேண்டும். என ஷ_ரா கவுன்சில் கோரிக்கை.
எமதுஅமைப்புஏற்கனவே ஜனாதிபதியிடம் முஸ்லீம் சமுகத்தின் பிரநிதித்துவம் பற்றி 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் பற்றிபரிந்துறைகளைசமர்ப்பித்துள்ளோம்.
வடகிழக்குஉட்பட ஏனைய பிரதேசங்களிலும் முஸ்லீம்கள் ஏனைய சமுகங்களோடுபின்னிப் பினைந்துசெறிந்துவாழ்வகின்றனர். அவர்களதுமக்கள்பிரநிதித்துவம்பாதுகாக்கப்படல் வேண்டும்.
இந்தசட்டமூலத்தினால் முஸ்லீம்கள் 10க்கும் குறைவானபாராளுமன்றஉறுப்பிணர்களைமாத்திரமேபெறக்கூடியதாகவாய்ப்புஉள்ளது.அதுவும் இவை கிழக்கில் சாத்தியமாகலாம். ஆனால்; கிழக்குவெளியேவாழும் ஏனைய மாகாணங்கள்pல் உள்ளமாவட்டம் வாழும் மலையமற்றும் முஸ்லீம்களதுபிரநித்துவம் இரவோடு இரவாக இல்லாமல் செய்யப்பட்டுவிடும்.என ஷ_ரா சபையின் தலைவர் தாரிக் முஹம்மத் தெரிவித்தார்.
இன்றுதேசிய ஷ_றா சபைமேற்படிவிடயமாககொழும்புதேசியநூலககேட்போர் மண்டபத்தில் நடாத்தியஊடகவியலாளர் மாநர்ட்டிலேயேமேற்கண்டவாறுதெரிவித்தனர்.
இம் மாகாநாட்டில் - ஷ_ரா சபையின் தலைவர் அல் ஹாஜ் தாரீக் மஹ_முத் பிரதித் தலைவர் சட்டத்தரணிரீ.கே. அசுர், உப செயலாளர் அஷ்ஷேக் மசினுத்தீன் இனாமுல்லாஹ்,உறுப்பிணர் எம்.எம்.எம் ஹசன் ஆகியோறும் இங்குகருத்துதெரிவித்தனர்.
இந்த சூறாசபையானாதுஒருசமுகத்திற்குஅநீதிநடக்கும்போதுஅதனைசுட்டிக்காட்டிஅதனைதிருத்திக்கொளவதற்கும் அம்மக்களதுவாழ்வாதாரம்,மீள்குடியேற்றம் அன்றாடபிரச்சினைகளைதீர்வுகானும் ஒருஅமைப்பாகும். ஆகவேதான் தற்போதைய 20ஆவ திருதம் பற்றியஎமதுஅபிப்பிராயத்தைஅரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் அளுத்தமாகசொல்வதுஎமதுகடமையாகும்.
இலங்கைஅமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டுள்ளஇந்த 20ஆவது தேர்தல் சீர்திருத்ததினால் தற்போதுஉள்ளபிரநிதித்துவம் கூட 50 வீதத்தினால் குறைக்கப்படுகினறது. அத்துடன் பாராளுமன்றத்தில் சிறுபான்மையினரதுபிரநிதித்துவம் வெகுவாகபாதிக்கப்படும். குறிப்பாகவடகிழக்குவெளியேவாழ்கி;;ன்றமாகாணங்களில் வாழும் மலையமற்றும் முஸ்லீம்களதுபிரச்சிரனைகள்,அபிவிருத்திகள் அம்மக்களதுகல்வி,குடியிருப்பு,வாழ்வாதாரஅடிப்படைபிரச்;சினைகளுக்குதீர்வுகானுவதற்கும் ;அ;தற்காககுரல் கொடுப்பதற்கும் யாருமே இல்லாமல் போகிவிடுவார்கள். இந்தநாட்டில் முஸ்லீம்கள் சிதறுன்டுவாழ்வதால் அவர்களதுபிரநிதித்துவம் இந்தபுதியதேர்தல் முறையினால் இழக்கவேண்டிஏற்படும்,
இவ் வியடத்தில்அரசியல் கட்சிகள்தேர்தல் வாக்கெடுப்பில் எடுக்கும் 4.5 வெட்டுப்புள்ளிகளைக் கூடநீக்கப்படல் வேண்டும். அத்துடன் தேர்தல் எல்லைநிர்ணயத்தினைசெய்யும் போதுபிரதேசத்தில் சிறுபாண்மை இனமக்களதுஅபிலாசைகளையும் ப+ர்த்திசெய்து இந்தசட்டத்தினைஅமுல்படுத்தவேண்டும். என ஷ_ரா சபை தெரிவிக்கின்றது.
20வது திருத்தச்சட்டத்துக்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி கொடுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment