அகில இலங்கை தெலுங்கு காங்கிரசின் மாநாடும், கௌரவிப்பும்
Posted by
aljazeeralanka.com
on
June 11, 2015
in
|
Comments :
0
அகில இலங்கை தெலுங்கு காங்கிரசின் மாநாடும், கலைஞர் மற்றும் சமூக சேவையாளர்கள் கௌரவிப்பும் அண்மையில் கொழும்பு சுகததாச ஹோட்டலில் நடைபெற்றது. கலைக்காவலர், இலங்கை பொன்மனச்செம்மால் எம் எஸ் தாஜ்மகானின் தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில் பலரும் கௌரவிக்கப்படுவதை படங்களில் காணலாம்.
Post a Comment