BREAKING NEWS

ஊடகக் கற்கை டிப்ளோமா -2016

இன்றைய (06.09.2015) சிலுமினவில்

கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஊடகக் கற்கை டிப்ளோமா -2016 தொடர்பாக கற்க விரும்புகின்றவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது..சிங்கள மொழி யில் நடைபெறவுள்ள இந்த கற்க நெறிக்குப் போதிய விண்ணப்பதாரிகள் சேர்ந்தால் தமிழ்/ஆங்கில மொழிகளிலும் நடைபெறும்.சனிக்கிழமைகளில் கொழும்பு பல்கலைக் கழகத்தில்நடைபெறவுள்ள ஒருவருட இந்தப் பாடநெறிக்கான கட்டணம் 30,000/= ஆகும்.விண்ணப்ப முடிவுத் திகதி 
30.11,2015
விண்ணப்படிவங்களை www.cmb.ac.lk என்ற இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar