ரிசாத் அமைச்சருக்கு வழங்க பட்டுள்ள வர்த்தக கைத்தொழில் அமைச்சில் வர்த்தக அமைச்சின் கீழ் இருந்த வெளிநாட்டு வர்த்தகம் உட்பட கடந்த காலத்தில் இருந்த தினைக்கலங்கங்களில் 12 க்கு மேற்பட்ட திணைக்களங்கள் எடுக்கபட்டு விட்டது . கைத்தொழில் அமைச்சு பாதியாக குறைக்கபட்டு ஒரு பகுதி தயகமவுக்கு முதன் நிலை கைத்தொழில் அமைச்சு என்னும் பெயரில் கொடுக்க பட்டுள்ளது . மொத்தத்தில் ரிசாத் ரணிலுடன் அமைச்சு விவகாரத்தில் முட்டி பார்த்தும் தோல்வியிலேயே முடிவுற்றுள்ளது . பெயரளவிலான அமைச்சு வழங்கப்பட்டுள்ளது .
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment