BREAKING NEWS

உலமா கட்சியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று

உலமா கட்சியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று இரவு 8 மணிக்கு கொழும்பு தெமெட்டகொடையில் நடைபெறவுள்ளது. உலமா கட்சியின் உப தலைவர் மௌலவி அஸ்வர் பாக்கவி தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் சமகால அரசியலும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் எனும் தலைப்பில் உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் மௌலவி சிறப்புரையாற்றுவார். அத்துடன் உலமா கட்சியின் செயலாளராக இருந்த மௌலவி பத்ருத்தீன் கபுரி அண்மையில் மரணமடைந்ததால் புதிய செயலாளர் தெரிவும் இக்கூட்டத்தில் நடைபெறும். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar