BREAKING NEWS

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் 45 வருடாந்த மாநாடு நாளை

அஷ்ரப் ஏ சமத்

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் 45 வருடாந்த மாநாடு நாளை ஞயிற்றுக் கிழமை 13  காலை 09.00 மணிக்கு கொழும்பு -7 லக்ஸ்மன் கதிா்காமா் நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வுக்கு தற்போதைய தலைவா் எம். ஜ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெறும்.  பிரதம அதிதியாக சபாநாயகா் கரு ஜயசூரிய கௌரவ அதிதியாக பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் சக்கீல் ஹசைன்  கலந்து கொள்கின்றனா்.

அடுத்த ஆண்டின் வாலிப முன்னணியின் புதிய தலைமைப் பொறுப்பு குருநாகல் மாவட்டத்தைச் சோ்ந்த பாருக்  வழங்கப்பட்டுள்ளது.  இந் நிகழ்வின்போது முஸ்லீம் லீகின் பழைய உறுப்பிணா்கள் சிலா் கொளரவிக்கப்பட உள்ளனா். .

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar