BREAKING NEWS

வெளிநாட்டு பொருளாதார விற்பன்னா்கள்

அஷ்ரப் ஏ சமத்

இலங்கையில் பொருளாதாரம் சம்பந்தமாக வெளிநாட்டு பொருளாதார விற்பன்னா்கள்
அழைக்க

ப்பட்டு இலங்கை பொருளாதார போரம் என்ற மாநாடு 7ஆம் 8ஆம் திகதியும
கொழும்பு சினமன் கிரான் ஹோட்டலில் பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க
தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் அமா் வில் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனா, மற்றும் அமைச்சா்கள் பாராளுமன்ற உறுப்பிணா்கள் கலந்து
கொண்டாா். இரண்டாம் நாள் இளைஞாகளுக்கு இலங்கையின் பொருளாதாரததினை கட்டி
எழுப்புவது சம்பந்தமான விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar