BREAKING NEWS

அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி அவா்களின் ஏற்பாட்டில் ஜனாதிபதி ஒரு வருட பதவி பூர்த்தி




அஸ்ரப் ஏ சமத்

கொழும்பு மாளிகாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாசலில் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம்.
பௌசி அவா்களின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசோனவின் ஒரு வருட
ஜனாதிபதி பதவி பூர்த்தியை முன்னிட்டு துஆப் பிராத்தனை நடைபெற்றது. இதில்
அமைச்சின் செயலாளா் எம்.எம். சுகையிா், மற்றும் பள்ளிவாசால் நிருவாகிகள்
பொதுமக்கள் கலந்து கொண்டனா்.  அத்துடன் கொடியேற்ற வைபவமும் இடம் பெற்றது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar