இன்று பொதுபல சேனாவுக்கும் ஜனாதிபதி மைட்த்ரிபால சிறிசேனாவுக்குமிடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி காரியாலயத்தில் நடை பெற்ற இச்சந்திப்பில் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி தாம் பேசியதாகவும் ஜனாதிபதி மிக கவனமாக செவி மடுத்ததாகவும் ஞான சேர தேரர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே வேளை பொது பல சேனா எதிர்காலத்தில் அரசுடன் இணைந்து செயற்படலாம் என்ற கருத்தும் உள்ளது.

Post a Comment