இந்தியா, பாண்டிச்சேரியில் கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்நாட்டு சிறப்பு மாநாட்டில் இலங்கை, கனடா, மலேசியா சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, பிரித்தானியா, மொறிஸியஸ், டென்மார்க், ஜேர்மன் உட்பட இருபத்தொரு நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் மற்றும் இயக்கத்தின் இந்தியத் தலைவி திருமதி மாலதி ராஜவேலு, இயக்கத்தின் உலகத் தலைவர் வே.துரைராஜா, பொதுச் செயலாளர் துரை கணேசலிங்கம், ஜேர்மன் கிளைத் தலைவர் இராஜசூரியர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)







Post a Comment