ஜி -77 மற்றும் சீனா நாடுகளின் மாநாட்டின், அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்குஇலங்கை அதிகபட்ச ஆதரவை வழங்கும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்ரிஷாட் பதியுதீன் உறுதி அளித்துள்ளார்.
நேற்று (17) காலை நைரோபியா கென்யாட்டா சர்வதேச மாநாட்டு மையத்தில் நான்குஆண்டுக்கு ஒரு முறை உலக நிகழ்வாக நடைபெறும் ஜி -77 மற்றும் சீனா மாநாட்டின்அமர்வின் 14 ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக இலங்கை அரசின்சார்பாக கலந்துக்கொண்டு இலங்கையின் அறிக்கையினை தாக்கல் செய்துஉரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை அறிவித்தார்.
உலகின் பொருளாதார ரீதியாக பலம்வாய்ந்த நாடுகள் பங்குபற்றுகின்றன இவ் மாநாட்டில்வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ உறுப்பினர்கள், உலகவர்த்தக அமைச்சர்கள் உட்பட சுமார் 6000த்துக்கும் மேற்பட் பிரதிநிதிகள்இணைந்துக்கொண்டனர். அத்துடன் அமைச்சர் ரிஷாட்டுடன் உலக வர்த்தக அமைப்பின்இலங்கைக்கான தூதுவரும்; நிரந்தர வதிவிடபிரதிநிதியுமான ஆர்.டி.எஸ் கருணாரட்ணகலந்துக்கொண்டாh.;
இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்: நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்; நாங்கள்2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டொhஹா- கட்டார்pல் ; சந்தித்தோம.; ஆனால் பெரியளவில்மாற்றம் ஏதுவும் தென்படவில்லை. வல்லமைமிக்க பொருளாதாரம் மற்றும் நிதி சவால்கள்மீது எங்களது கவனம் உள்ளது. உலக நிலைமைகளால் உருவாக்கப்பட்ட பொருளாதாரவர்த்தகம், நிதி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இன்று அபிவிருத்தி அடைந்து வரும்நாடுகளில் குறிப்பாக இன்னும் சவால்கள் நிறைந்ததாக தொடர்ந்து காணப்படுகின்றது. இந்தப் பின்னணியில் நம்மிடையே காணப்படுன்ற எதிர்பாராது நல்லிணக்கம் , ஒற்றுமை,நிலையான அபிவிருத்தி மற்றும் சமாதானம் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்ளவதுமட்டுமன்றி தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சாவல்களை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதனை சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
குறிப்பாக, 2030 ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின்; 2015 ஆம்ஆண்டு எட்டப்பட்ட இலட்சிய கூட்டு விளைவுகளான அடிஸ் அபாபா அதிரடி நிகழ்ச்சி நிரலின்அபிவிருத்திக்கான நிதி இ செண்தை கட்டமைப்பின் பேரழிவு அபாயம் குறைப்பு, பாரிஸ்ஒப்பந்தத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கென்யாவில் நடைபெற்ற 10 வது சர்வதேச வர்த்தகஅமைப்பின்
Post a Comment