அண்மையில் மலையக கலை, கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் எகிப்திய விடுதலை
வீரரும் இலங்கை மக்களிடம் தேசிய உணர்வை ஏற்படுத்தியவருமான மர்ஹும் 'ஒராபி
பாசா|| நினைவு தின நிகழ்வு கண்டி கெபிட்டிபொல ஞாபகார்த்த மண்டபத்தில்
நடைபெற்றது. இந்நிகழ்வில் இலக்கியவாதியும் ஆசிரியருமான சுகைப் எம். ஹாமீத்
அவர்களுக்கு பாராளுமன்ற விவகாரத்துக்கான வீரகேசரி, அதி உயர்பீட ஊடகவியளாலர்
திரு. ஜே. ஜோன் ஸ்டீபன் தேச அபிமானி விருது வழங்கி கௌரவித்தார். அதிதிகளான
தென்னாசிய ஊடக சங்கத்தின் அமைப்பாளர் சட்டத்தரணி மொகமட் வைஸ், ஓட்டமாவடி
பிரதேச செயளாலர் எம்.எம். நௌபில் ஆகியோர் அருகே காணப்படுகின்றனர்.
படமும் தகவலும் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Post a Comment