தென்கிழக்கு பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக
நடைபெற்ற தேர்தலில் கலாநிதி ஏ.எம்.முஸ்தபா
வெற்றி பெற்று தென்கிழக்கு பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின்தலைவராகதெரிவு செய்யப்பட்டார்.
கலாநிதி ஏ.எம்.முஸ்தபாதனது பொருளியல் இளமாணிபட்டத்தை தென் கிழக்கு பல்கலைக்கழகத்திலும்தனதுபொருளியல்
முதுமாணி பட்டத்தை பேராதனை பல்கலைகழகத்திலும் பூர்த்தி செய்தார்.யாழ்ப்பாணப்
பல்கலைகழகத்தில்கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.
இவர் பல்வேறு ஆய்வரங்குகளில் தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிதுள்ளதுடன் இலங்கை பொருளியலாளர் சங்கத்தின் வாழ்நாள்
உறுப்பினர் என்பதும் ககுறிப்பிடத்தக்கது.

Post a Comment