**********
மக்களின் போக்கு வரத்தை சிராக்கு முகமாக அரசாங்கம் விதிகளை பூணரமைப்பு செய்கின்றன அதில் காபட் ரோட் கொங்கிரிட் ரோட் என இரு வகையாக அபிவிருத்தி செய்யப்படுகின்றன இதற்காக பல கோடி பணம் அரசியல்வாதிகள் மூலம் அரசாங்கம் நிதி உதவி வழங்கப்படுகின்றன
இப்படி ஒதுக்கப்படுகின்ற நிதி என்பது இன்று அரசியல்வாதிகள் கொந்தராத்து முதலாளி போன்றவர்களால் கடத்தனமாக சூரையாடாப்படுகின்றதே தவிர மக்கள் திருப்தி அடையும் வகையில் பாதைகள் பூனரமைப்பு செய்யப்படுவதில்லை என மக்கள் சந்திக்கு சந்தி பேசிக் கொள்கின்றனர்
காபட் ரோட் என்று சொல்லும் போது அது பழைய நடைமுறையில் அதாவது கல் போட்டு பார உறுதியால் கல்லை சம நிலைபடுத்தி தாயார் ஊற்றி மண் போட்டு காபட் ரோட்டு என்று மக்களை ஏமாற்றி அரச பணதீதை கொள்ளையடிக்கின்றனர் இதற்கு பணத்துக்கு சோரம் போகும் சில அரச அதிகாரிகளும் இது பூரன காபட் என சிபாரிசு செய்கின்றனர்
அது போல் கொங்கிரிட் ரோட் என்பது 20 வருட உத்தாரவாதம் உடையது ஆனால் சில கொங்ரிட் பாதைகள் ஒரு வருடத்திற்கு முன் சிதைவடைந்து உடைந்த நிலையில் காணப்படுகின்றன காரணம் என்ன தரமான கொங்கிரிட் என உத்தரவாதம் செய்த அரச அதிகாரியின் அறிக்கை எங்கே
கல் மண் சிமெந்து கம்பி என்பது உரிய முறையில் இல்லாததால் கொங்கிரிட் பாதை உடைகிறது இப்பாதையை போட்ட கொந்தராத்துகாரரிடம் அரச அதிகாரிகள் விசாரானை செய்ய வேண்டும் அப்படி விசாரனை செய்ய அவர்கள் வேண்டிய பணம் தடையாக இருக்கிறது காபட் ரோட் மண் ரோட்டாக காட்சி அளிக்கிறது இதை யாரிடம் போய் சொல்வது என மக்கள் சிந்திக்கின்றனர்
இந்த விடயங்களை மக்கள் சூட்டிக் காட்டும் போது அவர்கள் அரசியல்வாதிகளின் அடியாட்கள் கொந்தராத்து முதலாளிமார் கொமிசன் வேண்டும் சில அரச அதிகாரிகளால் மிரட்டப்படுகின்றனர் அத்தோடு தற்போது நடைபெறும் கொந்தராத்து வேலைகளில் அரசியல்வாதிகளும் பங்கு தாரராக இருப்பதால் தனி நபரின் முறைப்பாடு அரச மேல்பட்டத்துக்கு கொண்டு செல்வது கடினமாக உள்ளது
எனவே அரசாங்கம் பணம் என்பது பொதுமக்களின் சொத்து அது உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் அதனால் நடைபெறும் அபிவிருத்தி வேலைகள் தரமற்றவையாக காணப்பட்டால் பொதுமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுங்கள் ஊழல்வாதிகளை ஒழிக்க போராடுங்கள் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே பயப்பிடுங்கள் எவரின் அச்சுருத்தலுக்கும் அஞ்சாமல் நாட்டில் சிறந்த அபிவிருத்தி அடைய பொதுமக்கள் ஒன்று சேருங்கள்
கடந்த அரசியல் பாதைகள் அபிவிருத்தியில் ஊழல் என்றால் நல்ச்சியிலும் ஊழலா என மக்கள் கேக்கின்றனர்
ஜெமில் அகமட்

Post a Comment