ஐந்தாம்
தர புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் தோற்றிய கொழும்பு-9
கைரிய்யா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ருகைய்யா பாரிஸ் 162 புள்ளிகளைப்
பெற்று சித்தியடைந்துள்ளார்.
இவர் மரதானை, மாளிகாகந்தையைச் சேர்ந்த மொஹமட் பாரிஸ் மற்றும் அஸ்ரா காஸிம் தம்பதிகளின் செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment