BREAKING NEWS

வறுமையின் கோரப்பிடிக்குள்ளேயும் தமிழை வாழவைக்கும் எழுத்தாளர்களுக்கு உதவ சித்தமாய் இருக்கின்றோம்


வவுனியாகலாசாரவிழாவில்அமைச்சர் ரிஷாத்தெரிவிப்பு.
(அமைச்சின்ஊடகப்பிரிவு)
வறுமையின்கோரப்பிடிக்குள்வாழ்ந்துகொண்டுதமிழைவளர்க்கும்எழுத்தாளர்களையும்கலைஞர்களையும், கவிஞர்களையும்ஊக்குவிப்பதற்குநாங்கள்என்றுமேசித்தமாகஇருக்கின்றோமென்றுஅமைச்சர்ரிஷாத்பதியுதீன்தெரிவித்தார்.
வவுனியாபிரதேசசெயலகமும், கலாசாரப்பேரவையும்இணைந்து, வவுனியாநகரசபைமண்டபத்தில்நடாத்தியகலாச்சாரவிழாவில்பிரதமஅதிதியாககலந்துகொண்டஅமைச்சர்ரிஷாத்பதியுதீன்இவ்வாறுகூறினார். இந்தநிகழ்வில்வன்னிமாவட்டப்பாராளுமன்றஉருப்பினர்டொக்டர்சிவமோகன், சிவசக்திஆனந்தன், வடமாகாணசபைஉறுப்பினர்களானஅமைச்சர்சத்தியலிங்கம், ஜெயதிலக, லிங்கநாதன், செந்தில்நான், மயூரன்மற்றும்அமைச்சரின்இணைப்பாளர்களாகமுத்துமுகம்மதுஅப்துல்பாரி, முஹைதீன்ஆகியோர்கலந்துகொண்டனர்.
அமைச்சர்ரிஷாத்பதியுதீன்மேலும்கூறியதாவது,
வவுனியாவில்நடைபெறுகின்றஇந்தவிழாவில்மாணவர்கள்தமதுதிறமைகளையும், ஆற்றல்களையும்வெளிப்படுத்தினர். அத்துடன்நமதுகலாசாரபண்பாடுகளையும், விழுமியங்களையும்கலைவடிவிலும், கருத்துவடிவிலும்வெளிக்கொணர்ந்துஅதற்குபுத்துயிரூட்டினர். இந்தநிகழ்ச்சிகள்நமதுமனதுக்குஇனிமையாகவும், ஆறுதலாகவும்இருக்கின்றன.
தமிழர்களும், முஸ்லிம்களும்மதத்தால்வேறுபட்டபோதும்மொழியால்ஒன்றுபட்டவர்கள். தமிழைவளர்த்தெடுப்பதிலும், வாழவைப்பதிலும்இரண்துசமூகங்களும்இணைந்துபணியாற்றிவருவதுசிறப்பம்சமாகும். மொழிக்காகஅவர்கள்ஆற்றுகின்றபணிஎன்றுமேபாராட்டத்தக்கது.
கடந்தவாரம்கொழும்பிலேசுமார் 16 வருடங்களுக்குப்பின்னர்இஸ்லாமியதமிழ்இலக்கியமாநாடுஒன்றுநடைபெற்றது. அந்தவிழாவைநடாத்தியஇலங்கைஇஸ்லாமியஇலக்கியஆய்வகம்விழாவைஏற்றுநடாத்தும்தலைமைப்பொறுப்பைஎன்னிடம்கையளித்திருந்தது. விழாவுக்குதலைமைதாங்கும்பொறுப்பைபெரும்மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும்ஏற்றுக்கொண்டேன். மலேசியா, சிங்கப்பூர், இந்தியாஆகியநாடுகளிருந்துபேராளர்களாகஅந்தஇலக்கியமாநாட்டுக்குவந்ததமிழ்ப்பேரறிஞர்கள்கொழும்பிலேமூன்றுநாட்கள்தங்கியிருந்துதமிழினதும், தமிழிலக்கியத்தினதும்மகிமையையும், தொன்மையையும்சிறந்தமுறையில்சிலாகித்தனர்.
தமிழ்மொழியைஅழிந்துவிடாமல்பாதுகாக்கின்ற, வளர்க்கின்ற, மூத்தஎழுத்தாளர்கள்அறிஞர்கள், மற்றும்கலைஞர்களைநாங்கள்பாராட்டுவதுடன்மட்டும்நின்றுவிடாதுஅவர்களுக்குஊக்கமளிக்கவேண்டும். இவர்கள்பல்வேறுகஷ்டங்களுக்குமத்தியிலேமொழியைவளர்தெடுப்பதில்ஆற்றுகின்றபணிகளுக்காகஇந்தசந்தர்ப்பத்தில்நன்றிகூறுகின்றேன்.
எதிர்காலத்திலேவடமாகாணசபைஉட்படவன்னிப்பிரதேசத்திலேபணியாற்றும்அரசியல்வாதிகளானநாங்களும்சமூகஆர்வலர்களும்இணைந்துஇவ்வாறானஎழுத்தாளர்களைகைதூக்கிவிடும்வகையில்நல்லபலதிட்டங்களைசெயற்படுத்ததயாராகவுள்ளோம். இவ்வாறுஅமைச்சர்ரிஷாத்பதியுதீன்தெரிவித்தார்.


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar