BREAKING NEWS

சாய்ந்தமருது லம்கோ விளையாட்டு கழகத்திற்கு நிதி கையளிப்பு


சாய்ந்தமருது லம்கோ விளையாட்டு கழகத்திற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் , அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான் பௌண்டேசன் அமைப்பினுடைய தலைவருமாகிய ஏ.சீ. யஹியாகான் அவர்களினால் காசோலை கையளிக்கப்பட்டது.
மேலும், விளையாட்டு கழகத்தினுடைய அங்கத்தவர்கள் ஏ.சீ. யஹியாகான் அவர்களை சந்தித்து விளையாட்டு வீரர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக எடுத்து கூறிய போது முதற்கட்டமாக அத்தியவசியமாக தேவைப்படுகின்ற விளையாடு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக காசோலை கழகத்தினுடைய தலைவரிடம் கையளிக்கப்பட்டது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar