1- ஞானசாரவை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது- பொலிஸ்
2- ஞானசார தலைமறைவாகிவிட்டார்- விரைவில் கைது செய்வோம்- பொலிஸ்
3- ஞானசாரவுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
4- ஞானசாரவை வளர்த்தவர்- பாட்டாளி சம்பிக்க ரணவக்க- அமைச்சர் திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு
5- முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவது யார் என எனக்கு தெரியும்- அமைச்சர் ஹக்கீம்
6- ஞானசாரவை வளர்த்தவர் யார் என்பதை பிரமரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்- அமைச்சர் றிஷாட்
7-ஞானசாரவை அரசாங்கம் ஒழித்து வைத்திருக்கிறது- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
8- ஞானசாரவை கைது செய்தால் கலவரம் வெடிக்கும்- டிலந்த விதானகே
9- ஞானசாரவை நீதியமைச்சர் விஜயதாச பாதுகாக்கிறார் - அமைச்சரின் உதவியாளர் வாக்குமூலம்
10- ஞானசாரவை கண்டால் அறிவியுங்கள்- மறைத்து வைத்திருப்பவர் கைது செய்யப்படுவார் - பொலிஸ் ஊடக பிரிவு
11- ஞானசார ஜனாதிபதியானால் மாத்திரமே பிரச்சினை தீரும் - பொதுபலசேனா
12- பொலிஸ் அதிரடி; ஞானசாரவைத் தவிர 4 மணி நேரத்தில் 2241 பேர் கைது!
அடேய், போதும்டா போதும் விடுங்கடா- காதால இரத்தம் வந்திட்டு....
மரிச்சுக்கட்டி வர்தமானி அறிவித்தலையும், மாயக்கல்லி புத்தர் சிலையையும், நாங்க மறந்திட்டம்
Got frm whatsap without name

Post a Comment