BREAKING NEWS

எடிம்ரோகோமகன் சர்வதேச இளைஞர் பரிசளிப்பு வேலைத்திட்டம் கல்விஅமைச்சுடன் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை


( ஐ. ஏ. காதிர்கான் )
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின,; தேசிய இளைஞர் பரிசளிப்புபிரிவுவழிநடத்தும்,எடிம்ரோகோமகன் சர்வதேச இளைஞர் பரிசளிப்புநிகழ்ச்சித்திட்டம்,நாடுபூராகவும் உள்ளபாடசாலைகள்,கல்விநிறுவனங்கள்,மற்றும் ஆசிரியர் பயிற்சிகலாசாலைகளில் செயற்படுத்துவதற்காக,தேசியகொள்கைமற்றும்  பொருளாதாரநடவடிக்கைஅமைச்சுமற்றும் கல்விஅமைச்சுக்குமிடையிலானபுரிந்துணர்வுஒப்பந்தம் கடந்தவாரம் கைச்சாத்திடப்பட்டது.
தேசியகொள்கைமற்றும்  பொருளாதாரநடவடிக்கைஅமைச்சுசார்பில் செயலாளர் திரு.எம்.ஐ.எம்.ரபீக் அவர்கள,; மற்றும் கல்விஅமைச்சுசார்பில் செயலாளர் திரு.சுனில் ஹெட்டிஆராட்ச்சிஅவர்களும், இந்தபுரிந்துணர்வுஒப்பந்தத்தைகைச்சாத்திட்டதோடு,இச் சந்தர்ப்பத்தில் தேசியகொள்கைமற்றும்  பொருளாதாரநடவடிக்கைஅமைச்சின் இராஜங்கசெயலாளர் திரு.சாந்தபண்டார,தேசியகொள்கைமற்றும்  பொருளாதாரநடவடிக்கைஅமைச்சின் மேலதிகசெயலாளர் (இளைஞர் விவகார) கலாநிதிகே.ஏ.எஸ்.கீரகல,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்,தேசிய இளைஞர் பரிசளிப்புபிரிவின் தேசியபணிப்பாளர் திரு.திஸ்ச சமரசிங்க,கல்விஅமைச்சின் பணிப்பாளர் (விடயதொடர்பான) திரு.வயி.ஏ.என்.டி.யாபாதேசியகொள்கைமற்றும்  பொருளாதாரநடவடிக்கைஅமைச்சின் மேலதிகசெயலாளர்,தினேஷ் விதானகமாச்சிதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் பரிசளிப்புபிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி.ஷாரிகாலியனஆராட்ச்சிமற்றும் அப்பிரிவின் நிறைவேற்றுசெயலாளர் திரு.பீ.எஸ்.கௌதமதாசஅவர்களும் பங்குப்பற்றினர்.
( ஐ. ஏ. காதிர்கான் )

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar