ஜாமியத்துல் இமாம் முஹம்மத் இப்னு சுஊத் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கூட்டம் இன்று கொழும்பு ஜம்இய்யதுஷ்ஷபாப் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடை பெற்றது. இதன்போது ஜாமியதுல் இமாம் பல்கலைகழக பட்டதாரி என்ற அடிப்படையில் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்தும் மஜீத் மௌலவியும் கலந்து கொண்டிருந்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)





Post a Comment