முன்னாள் எம் பியும், சம்மாந்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளருமான அப்துல் மஜீத் முஹம்மட் நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இன்று (08) இணைந்து கொண்டார்.
இவர் சம்மாந்துறை நகரசபையின் தலைமை வேட்பாளராக இம்முறை உள்ளூராட்சிசபைத் தேர்தலில் மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுகின்றார்.
-ஊடகப்பிரிவு

Post a Comment