( அஷ்ரப் ஏ சமத்)
அத்துடன் தமிழ் மொழியில் சிறந்த வெப் தளச் செய்தியில் முதலாமிடம் தினகரனுக்கு வழங்கி வைக்ப்பட்டது.
நவமணி ஊடகவியலாளா் ஆதிலுக்கு சூழலியல் கட்டுரைக்க்கான விருது வழங்கப்பட்டது. , அத்துடன் வீரகேசரி ஜீவா, மற்றும் சான்றிதழ்கள் தினகரன் வாரமஞ்சரியின் செய்தி ஆசிரியா் - விசுகருநாநிதி, வீரகேசரி நஜிமுத்தீன், சுடர்ஒளி பாத்தீபன், தினக்குரல், தமிழ் மிரா்,வீரகேசரி ஆகிய பத்திரிகைகளுக்கும் வழங்கப்பட்டது. ஏனைய சிங்கள, ஆங்கில மொழி மூலமான பத்திரிகைகளின் ஊடகவியலாளா்களுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. பிரதம அதிதியாக காலம் சென்ற வெளிநாட்டு அமைச்சா் லக்ஷ்மன் கதிகாமரின் பாரியாா் கலந்து கொண்டாா். இலங்கைப் பத்திரிகை பேரவையின் தலைவா் குமாா் நடேசன் மற்றும் சகல பத்திரிகைகளின் ஆசிரியா்கள், ஊடகவியலாளா்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா். 
Post a Comment