ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷ அவர்கள் கீழ்வரும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தனது உத்தியோகபூர்ப முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்தார்.
- தேயிலை உற்பத்தி துறையை புத்துயிர் பெறச்செய்தல்.
- மீழ் ஏற்றுமதி மோசடியை முற்றாக நிறுத்துதல்.
- அரசு அனுசரணையோடு சர்வதேச வர்த்தக அடையாளத்தை கொண்டுவரல்.
- அரசின் நிதி உதவியுடன் தேயிலை மீழ் பயிர்ச் செய்கை மேற்கொள்ளல்.
- உத்தரவாதப்படுத்தப்பட்ட நிர்ணய விலை கொண்டுவரல்
තේ කර්මාන්තය පන ගැන්වීම
=================
ප්රති අපනයන ජාවාරම සම්පූර්ණයෙන්ම නැවැත්වීම.
රාජ්ය සහයෝගය සහිත අන්තර්ජාතික සන්නාමකරණය.
තේ නැවත වගාකිරීමට රාජ්ය ප්රතිපාදන ලබාදීම.
මිලදී ගැනීමේදී විධිමත් සහතික මිලක් ලබාදීම.

Post a Comment