கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில் (Kalmunai Undergraduate Association) கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் வசதி குறைந்த தெரிவு செய்யப்பட்ட 51 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கடந்த 2019.12.25 &26 ம் திகதிகளில் வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கான பூரண அனுசரணையும் கல்முனைக்கான வளைகுடா அமயத்தினால் (Gulf Federation for Kalmunai - GFK) வழங்கப்பட்டது.
இதன் மூலம் பல மாணவர்கள் நன்மையடைந்ததாக அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)






Post a Comment