BREAKING NEWS

முறையற்ற சொத்து சேகரிப்பு; யோசித்த ராஜபக்ஷ கைது

January 25, 2025 முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்தையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar