எந்தவொரு முஸ்லிம் நாடாவது முஸ்லிம் அல்லாத எந்த நாட்டையாவது பிடித்ததுண்டா?
Posted by aljazeeralanka.com on January 30, 2025 in | Comments : 0
இஸ்லாம் அமைதிமார்க்கம்தான். உலகில் இஸ்லாமிய நாடுகளைத்தான் வேறு நாடுகள் ஆக்கிரமிக்கின்றன, கொடுமைப்படுத்துகின்றன.
உதாரணமாக இந்த நூற்றாண்டில் இத்தாலி லிபியாவை கைப்பற்றி கொடுமை செய்தது. பிரான்ஸ், பிரித்தானியா மத்திய கிழக்கு நாடுகளை பிடித்தன.
ரஷ்யா ஆப்கானுக்குள் நுழைந்தது. பின்னர் அமெரிக்கா நுழைந்தது. யூதர்கள் பலஸ்தீனை பிடித்தார்கள்.
முஸ்லிம்கள் அடி வாங்குபவர்களாகத்தான் உள்ளனர். முதலில் அடிப்பவர்களாக இல்லை. காஸா, ஆப்கான் போன்ற சில இடங்களில் மட்டும் ஆக்கிரமிப்புக்கு எதிராக திருப்பி தாக்குகிறார்கள். அதுவும் எதிரியை விட முஸ்லிம்கள் பக்கமே இழப்புக்கள் அதிகம்.
அடி வாங்கும் ஒரு மதம் தீவிரவாத மதமாக இருக்க முடியாது.
பூனை கூட கொடுமைப்படுத்துபவனுக்கு எதிராக சீறும். அதற்காக பூனை புலியாகுமா?
இந்த நூற்றான்டில் எந்தவொரு முஸ்லிம் நாடாவது முஸ்லிம் அல்லாத எந்த நாட்டையாவது பிடித்ததுண்டா?
முபாறக் முப்தி
ஐக்கிய காங்கிரஸ்
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment