BREAKING NEWS

ச‌மூக‌ம் க‌ழுதைக‌ளை தேர்ந்தெடுக்கும் கால‌மெல்லாம் முஸ்லிம் மினிஸ்ட‌ர் தேவையில்லை.

முஸ்லிம் அமைச்சர் கிடைக்கவில்லை என ஒரு ஜேவிபி காரன் அல்லது அனுரகுமாரவுக்கு ஓட்டு போட்ட வன் கவலைப் பட்டால் அது நியாயம். மற்றவர்கள் கவலைப்படுவது அநியாயம். ஏனென்றால் ஜேவிபி என்பது இனவாத சிந்தனையுள்ள, கம்யூனிச சித்தாந்த கட்சி. அக்கட்சி முஸ்லிம்களை நசுக்கும் என்பதுதான் ஜேவிபி எதிர்ப்பாளர் கருத்து. அதனால் முஸ்லிம் அமைச்சு வழங்கப்படவில்லை என்பதற்காக ஒரு ஜேவிபி எதிரானவன் சந்தூசப்படுவான் தான் சொன்னது சரி என. என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து முஸ்லிம் அமைச்ச‌ர் தேவையில்லை என்ப‌துதான். ஒரு க‌ழுதை முஸ்லிம் க‌ட்சித்த‌லைவ‌னாக‌ இருந்து அமைச்ச‌ராக‌ இருந்த‌ போதுதான் முஸ்லிம் திருமண‌ ச‌ட்ட‌த்தை மாற்ற‌ வேண்டும் என்ற‌ குண்டை போட்டான். இன்னொரு க‌ழுதை அனைச்ச‌ராக‌ இருந்து கோடி கோடியாய் கொள்ளைய‌டித்த‌தால் ச‌மூக‌ம் வெட்கி த‌லை குணிந்த‌து. இன்னுமொரு க‌ழுதை ச‌வூதி வீட்டுத்திட்ட‌த்துக்கு முட்டுக்க‌ட்டை போட்டான். ம‌ற்றொரு க‌ழுதை ம‌துர‌சாக‌ளை மூட‌ வேண்டும் என்றான். ஆக‌வே பாராளும‌ன்றுக்கு முஸ்லிம் ச‌மூக‌ம் க‌ழுதைக‌ளை தேர்ந்தெடுக்கும் கால‌மெல்லாம் முஸ்லிம் மினிஸ்ட‌ர் தேவையில்லை. முபாற‌க் முப்தி 8.2.2025

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar