தவிசாளர் தாக்குதல் சம்பந்தமாக #ஐக்கிய #காங்கிரஸ் பொதுச் செயலாளர் #சதீக் #முப்தி கண்டனம்
Posted by aljazeeralanka.com on June 18, 2025 in | Comments : 0
தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் தாக்குதல் சம்பந்தமாக #ஐக்கிய #காங்கிரஸ் பொதுச் செயலாளர் #சதீக் #முப்தி கண்டன அறிக்கை ########################
மேற்படி விடயம் தொடர்பாக அவர் தெரிவித்ததாவது
நேற்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் #கற்பிடி பிரதேச சபை தவிசாளர் #ரிகாஷ் அவர்கள் பயணித்த வாகனத்தை மதுர ங்குழியில் வைத்து எதிர் அணியினர் தாக்குதல் நடத்தியதாக ஊடகங்கள் மூலம் அறிய கிடைத்தது.
மேலும் இவ்வாறான சம்பவங்களை #ஐக்கிய #காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதுடன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தரப்பினருக்கு நாட்டின் தேசிய பாதுகாப்பு நலன் கருதி கௌரவ #ஜனாதிபதி #அனுரகுமார #திசாநாயக்க அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நாடளாவிய ரீதியில் விசேட அதிபடியினர் மூலம் ஒவ்வொரு உள்ளூராட்சி சபை தவிசாளருக்கும் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய காங்கிரஸின் பொதுச்செயலாளர் அஷ்ஷேய்க் #சதீக் #முப்தி அவர்கள் குறிப்பிட்டிருந்தார் .
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment