ACMC உறுப்புரிமைக்கு #தற்காலிக #தடை
Posted by aljazeeralanka.com on July 07, 2025 in | Comments : 0
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் அஸ்பர் JP அவர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டதால் அவரின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் S சுபைதீன் ஹாஜியார் அவர்கள் தெரிவித்தார்
மேலும் இத்தகவல் அஸ்வர் JP அவர்களுக்கு பதிவு தபால் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தபால் ஒரிரு நாட்களில் அவருக்கு கிடைக்கலாம் என நம்பப்படுகிறது
இதேபோன்று ஓட்டமாவடி கோரளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் முகமட் பைரூஸ் அவர்களின் கட்சி உறுப்புரிமை இடை நிறுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment