சிறு வயது கர்ப்பிணிகள். என்ன காரணம்?
Posted by aljazeeralanka.com on October 01, 2025 in | Comments : 0
சிறு வயது கர்ப்பிணிகள். என்ன காரணம்?
சிங்கள மக்கள் மிகப்பெரும்பான்மையாக வாழும் அனுராதபுரம் மாவட்டத்தில் சிறுவயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அனுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழுவினர் தெரிவித்தனர்.
கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுவர்கள் சிறுவயதில் இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சிறுவயது கர்ப்பம் அதிகரித்துள்ளதாக குழுவினர் அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுவர்களிடையே கையடக்க தொலைபேசி பயன்பாட்டை ஒழுங்கு படுத்துதல் விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு கல்வியை மேம்படுத்துதல் வேண்டும்.
யுனிசெப் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மாவட்டத்தில் உள்ள ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான ஊட்டச்சத்து திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் ஆண், பெண் கலவன் பாடசாலைகள், ஆண் பெண் கலப்பு ரியூசன் வக்குப்புக்கள் நிறுத்தப்படாவிட்டால் ஒவ்வொரு பாடசாலை அருகிலும் மகப்பேற்று வைத்தியசாலை கட்ட வேண்டி வரலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment