BREAKING NEWS

தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளிலிருந்து ஆதம்பாவா நீக்கப்பட்டுள்ளார்

நிந்தவூர்பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளிலிருந்து ஆதம்பாவா அஸ்பர் நீக்கப்பட்டுள்ளார்.😳 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஊடாக தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தவிசாளர் தெரிவின் போது, அந்தக் கட்சிக்குத் துரோகமிழைத்தமையின் காரணமாக, இந்த நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.😱 இருந்தபோதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து, அஸ்பர் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கத் தக்கதாக, பிரதேச சபை உறுப்புரிமையிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எப்படியோ, கைக்கெட்டியது அஸ்பரின் வாய்க்கெட்டவிலலை😥 முழுமையான செய்தியின் லின்க் கொமன்ட்-இல் உள்ளது #ACMC #politics #ninthavur #pradeshiyasabha

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar