BREAKING NEWS

சாராஜஸ்மின் இந்தியாவில் ??

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவிக்கையில்,
உயிர்த்தஞாயிறு தொடர்பாக புலனாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சாராஜஸ்மின் இறக்கவில்லை என்ற தகவல் நிரூபணமாகியுள்ளது. சாராஜஸ்மின் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய தகவல்படி நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒரு சூழ்ச்சி இடம்பெற்றிருக்கின்றதா என்பது தொடர்பான விசாரணைகள் புதிய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புலனாய்வுப்பிரிவின் ஆழமான விசாரணகளுக்கு தடங்கல்கள் ஏற்படும் என்பதால் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் சில தகவல்களை முன்வைக்கவில்லை. தேவைப்படின் சாராஜஸ்மினுக்கு பிடியாணை கோருவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar