மாகாண சபைத் தேர்தல்?
Posted by aljazeeralanka.com on January 06, 2026 in | Comments : 0
மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் முறைமையைத் தெரிவு செய்தல் மற்றும் அது தொடர்பான யோசனைகள்,
பரிந்துரைகளை முன்வைப்பது குறித்து ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனையை ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதற்கு நாடாளுமன்றத்தின் உடன்பாடு கிடைத்துள்ளது.
இது தொடர்பான யோசனை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் (Order Paper) உள்ளடக்கப்பகப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment