மருதமுனை பிரதேச சபை?
Posted by aljazeeralanka.com on June 22, 2026 in | Comments : 0
"கரைவாகு வடக்கு நகரசபை பற்றிய அறிமுகமும் எதிர்கால சாத்தியப்பாடுகளும் "எனும் தலைப்பிலான கருத்தரங்கு
மருதமுனை ஜனநாயகத்திட்கும் தேசிய நல்லிணக்கத்திட்குமான நிலையத்தினால்,இன்று பெரிய நீலாவணை ஆ.மு.ஷரீபுத்தீன் மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது. இதில் மருதமுனை பிரதேச இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் , சட்டத்தரணிகள் , மார்க்க அறிஞ்சர்கள், அரச உத்தியோகத்தர்கள், புத்தி ஜீவிகள், ஊர் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்....!
இதன் போது மருதமுனைக்கான நகர சபை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment