Posted by
aljazeeralanka.com
on
April 05, 2012
in
Poltics
|
Comments :
0
மூதூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கிய பிரமுகருமான அஷ்ஷேக் அப்துர்ரஸ்ஸாக் நளீமி அவர்கள் காத்தான்குடியில் நடைபெற்ற விழாவில் பிரமுகர்கள் முன்னிலையில் சாமஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட போது.