BREAKING NEWS

பணத்தை பிடுங்கி எடுக்கும் வரவு செலவுத் திட்டம்

தமது சட்டைப் பைகளை நிரப்ப மக்களின் கைகளில் உள்ள பணத்தை பிடுங்கி எடுக்கும் வரவு  செலவுத் திட்டத்தையே 2014 ஆம் ஆண்டுக்காக அரசு சமர்ப்பித்துள்ளதாக ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு  செலவுத் திட்டத்தின்  இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar