BREAKING NEWS

யாழ்ப்பாணம் வலிகாமம்

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் அமைந்துள்ள பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து களவாடப்பட்ட தங்கம் தொடர்பாக விசேட விசாரணை நடத்தி உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar