கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் விவாதத்தை தமிழ்க் கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை மாலை புறக்கணித்து வெளியேறியது. கடசித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவிற்கு மாறாக
சபைத் தவிசாளர் ஆரியவதி கலபதி சபையை நடத்திச் சென்றதைக் கண்டித்தே தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். மாலை ஆறுமணிக்கு முடிப்பதாக கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதை மீறி 7 மணிக்கு முடிப்பதற்கு ஆளும் தரப்பினர் ஒரு தலைப்பட்சமாக எடுத்த முடிவைக் கண்டித்தே புதன்கிழமை 6 மணியளவில் தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 11 பேரும் வெளிநடப்புச் செய்தனர். - See more at: http://www.thinakkural.lk/article.php?local/nrle5szxci2079654ad60ebd6645rzncy1ae29cedc37da04b6b0672xuyfh#sthash.cfUVCP5j.dpuf