BREAKING NEWS

அரசைக் கவிழ்க்கும் எந்தக் கூட்டணிக்கும் இனிமேல் ஆதரவு; பொன்சேகா - See more at: http://www.thinakkural.lk/article.php?local/jqo9stoigs29819ff0525c648471kzyezbf3

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக ஏற்படுத்தப்படும் எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதற்கு ஆதரவளிக்கப்படுமென
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கசினோ சூதாட்டத்திற்கு எதிரான கருத்தரங்கில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. - See more at: http://www.thinakkural.lk/article.php?local/jqo9stoigs29819ff0525c648471kzyezbf3d4c9957a1d4397f1b40spytm#sthash.andkQLr9.dpuf

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar