கொழும்பு –கோட்டையில் அமைந்துள்ள முதலீட்டு; ஊக்குவிப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் 2014- புதுவருடத்தை வரவேற்கும் புத்தாண்டு நிகழ்வுகள்,
முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் நேற்று (01) காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில், முதலீட்டுச்சபைத் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் ஜயவீர, பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க மற்றும் பிரதியமைச்சரின் ஊடகச் செயலாளர், ஊழியர்கள், அமைச்சின் அதிகாரிகள் என பலரும் பலந்து கொண்டனர்.