புதுப் பொலிவுடன் மீண்டும் வெளிவருகிறது இனிமை சஞ்சிகை. 1980களில் வெளிவந்து இரசிகர்களினால் பெரிதும் பாராட்டப்பட்ட இனிமை காலாண்டு கலை இலக்கிய முற்போக்கு சஞ்சிகை சில தவிர்க்க முடியாத
காரணங்களினால் இடையில் வெளிவராமல் இருந்தது. தற்போது கலைவாதி கலீலை பிரதம ஆசிரியராகக் கொண்டு வித்தியாசமான முறையில் இனிமை சஞ்சிகை மீண்டும் வெளிவரவுள்ளது. உங்கள் ஆக்கங்கள், வெளியீடுகள், இலக்கியத் தகவல்கள் போன்றவற்றை உடன் அனுப்புமாறு வேண்டுகின்றோம். நாடறிந்த எழுத்தாளர்களை ஆசிரியர் குழுவில் இணைத்துக் கொண்டு கலைவாதி கலீல் இச் சஞ்சிகையை வெளியிட உள்ளார். தொடர்புகளுக்கு
The Editor
'Inimai'காரணங்களினால் இடையில் வெளிவராமல் இருந்தது. தற்போது கலைவாதி கலீலை பிரதம ஆசிரியராகக் கொண்டு வித்தியாசமான முறையில் இனிமை சஞ்சிகை மீண்டும் வெளிவரவுள்ளது. உங்கள் ஆக்கங்கள், வெளியீடுகள், இலக்கியத் தகவல்கள் போன்றவற்றை உடன் அனுப்புமாறு வேண்டுகின்றோம். நாடறிந்த எழுத்தாளர்களை ஆசிரியர் குழுவில் இணைத்துக் கொண்டு கலைவாதி கலீல் இச் சஞ்சிகையை வெளியிட உள்ளார். தொடர்புகளுக்கு
The Editor
148, Polkotuwa Road, Pinwala,
Panadura, Sri Lanka.
Mobile - 0785659319
Panadura, Sri Lanka.
Mobile - 0785659319