மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மோட்டார் சைக்கிளின் முன்விளக்கை (ஹெட்லைட்) பகல் நேரங்களிலும் கட்டாயம் ஒளிரவிட வேண்டும் என மேல்மாகணத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேல்மாகாணத்தில் இடம்பெற்றுவரும் அதிக வாகன விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளும் வைகயிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.