BREAKING NEWS

மாணவர்களை வரவேற்கும் விழா வாழைத்தோட்டம், அல் ஹிக்மா கல்லூரியில்

தரம் ஒன்றுக்கு இவ்வாண்டு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை வரவேற்கும் விழா கொழும்பு – 12, வாழைத்தோட்டம், அல் ஹிக்மா கல்லூரியில் அதிபர் கே. எம். எம். நாளிர் தலைமையில்
இன்று இடம்பெற்றது.
தொழிலதிபர் ஏ. எச். எம். நௌஷாட், கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுச் செயலாளரும் லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸின் தலைவருமான ஊடகவியலாளர் ஸாதிக் ஷிஹான், சமூகசே ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர். கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் வரவேற்கப்படுவதையும் புதிய மாணவர்களுக்கு அதிதிகள் பாடசாலை புத்தகப்பை வழங்குவதையும் சிறார்களின் பேண்ட் வாத்திய நிகழ்ச்சியையும் படத்தில் காணலாம்.

(படம் :- ஐ. ஏ. காதிர்கான்)

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar