BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் யார்? கொழும்பு வேட்பாளர் தடுமாற்றம்


முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் தனித்து போட்டியிடப்போவதாக சொல்கிறார்கள். இந்த போட்டோவில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் தனது தலைவர்களாக ஹக்கீம், மஹிந்த, பிரசன்னவை போட்டுள்ளார். அப்படியென்றால் இவர்கள் தனித்து போட்டியிடப்போவதாக சொல்வதன் அர்த்தம் என்ன?  எந்தளவுக்கு அவர்கள் சமூகத்தை ஏமாற்றுகிறார்கள் என்பதை இலகுவாக புரியலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar