தகவல் தொழில்நுட்பத்தில் ஏ.டி.எஸ்.எல் மற்றும் பைபர் ஒப்டிக்
Posted by
aljazeeralanka.com
on
January 21, 2014
in
president
|
தகவல் தொழில்நுட்பத்தில் ஏ.டி.எஸ்.எல் மற்றும் பைபர் ஒப்டிக் தொழில்நுட்பத்தில் இணைய சேவையை அறிமுகப்படுத்திய ஸ்ரீல ங்கா டெலிகொம், கம்பியில்லா தொலைபேசி பாவனையாளர்களுக்கென 4மி தொழில்நுட்பத்தை கேகாலை மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இச்சேவையை ஆரம்பித்துவைப்பதைப் படத்தில் காண லாம். சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரட்ன உட்பட ஸ்ரீலங்கா டெலிகொம் அதிகாரிகளும் படத்தில் காணப்படுகின்றனர்.