Posted by
aljazeeralanka.com
on
February 18, 2014
in
president
|
Comments :
0
அரச நிர்வாக சேவையின் பொன் விழா நிகழ்வு நேற்று கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது நிர்வாக சேவை சங்கத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஞாபகார்த்த விருதொன்றை வழங்கிய போது எடுத்த படம்.